மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் -முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:45 IST)
மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில்,        அனைத்து  மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று  மேயர், துணை மேயர் நிவாகப்  பயிற்சி முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அதில், மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் . மக்களோடு இருங்கள் மக்களுக்கான இருங்கள் ..இதையே அண்ணாவும் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் தாக்கியதில் ஈரானில் 40 மாணவிகள் உயிரிழப்பு!..

விஜயை நம்பி வந்த பொண்ணு!.. சில சனியன் சகடை வாழ்க்கையில் வந்தாங்க!.. விஜயின் மேனேஜர் பேட்டி!...

அஜித்திடம் இருக்கும் ஒரு குவாலிட்டி விஜயிடம் உண்டா!.. பெலிக்ஸை பொளக்கும் நெட்டிசன்கள்!..

தவெக கதை முடிஞ்சிப் போச்சி!.. திமுக 200 தொகுதிகளில் வெற்றி!.. தமீமுன் அன்சாரி பேட்டி...

அரசியல்வாதிங்களும் மனுஷங்கதான்!.. விஜய் விவகாரத்து பற்றி கருத்து சொன்ன குஷ்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments