Publish Date: Tue, 03 Oct 2023 (15:40 IST)
Updated Date: Tue, 03 Oct 2023 (15:42 IST)
பழனி - திண்டுக்கல் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன மூன்று புள்ளி
பழனி - திண்டுக்கல் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை 17 கி.மீ தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த தைப்பூச திருவிழாவுக்குள் சாலை விரிவாக்க பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.