Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல ரவுடி படப்பை குணா மனைவி எல்லம்மாள் கைது!

பிரபல ரவுடி படப்பை குணா மனைவி எல்லம்மாள் கைது!
, ஞாயிறு, 9 ஜனவரி 2022 (12:18 IST)
பிரபல ரவுடி படப்பை குணா மனைவி எல்லம்மாள் கைது
பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
போலீசார் இன்று கைது செய்த எல்லம்மாள் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருந்ததால் கடந்த சில நாட்களாக அவரை விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
முன்னதாக படப்பை குணாவையும் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்ட எல்லம்மாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 3,623 ஆக உயர்வு!