Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை கைது பண்ணுங்க.... சர்ச்சை ட்வீட் செய்த ஓவியா!

Advertiesment
Oviya
நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என பிரதமர் மோடியை கேள்வி எழுப்பும் வகையில் டெல்லியில் 17 பேர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதனை அடுத்து அவர்கள் அத்தனை பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 
இதனை எதிர்த்து பலரும் #ArrestMeToo என தங்களது உரிமை குரலை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில்,   #ArrestMeToo என கேப்ஷன் கொடுத்து இது தான் ஜனநாயகமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு நிறைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் கோமியம் குடிக்கிறேன்...அதனால் கொரொனா இல்லை -பாஜக எம்பி., சர்ச்சை