Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கடைகளில் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு

Advertiesment
ரேசன் கடைகளில் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு
, சனி, 29 ஜனவரி 2022 (22:08 IST)
ரேசன் கடைகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் QR ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் OR  ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேசன் பொருட்களை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்