Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.ரவீந்திரநாத் சுயேச்சை எம்.பி போலத்தான் செயல்பட்டார்: ராஜன் செல்லப்பா

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:32 IST)
அதிமுக ஒன்றாக இருந்த காலத்திலேயே ரவீந்திரநாத் எம்பி சுயச்சை எம்பி போல்தான் செயல்பட்டார் என அதிமுகவின் மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.  இதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
 
மேலும் அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் இதுகுறித்து ராஜன் செல்லப்பா அவர்கள் பேட்டி அளித்த போது அதிமுக எம்பி ஆக இருந்த காலத்திலேயே ரவீந்திரநாத் சுயேட்சை எம்பொ போல் தான் செயல்பட்டார் என்றும் என்றைக்குமே அவர் அதிமுக கொள்கைக்காக பாராளுமன்றத்தில் கொடுத்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்புக்கு.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments