Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: தீர்ப்பு எப்போது?

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (14:16 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு, சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றிய நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைனில் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தன. 
 
இந்த விசாரணையில் தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது என தமிழக அரசு வாதாடியது. மேலும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதாடப்பட்டது 
 
ஆனால் தமிழக அரசுக்கு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர அதிகாரம் இல்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாதாடின. இந்த நிலையில் இரு தரப்பு  வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. இருப்பினும் இன்னும் சில நாட்களில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கழிவறையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த அதிர்ச்சி சம்பவம்..!

அமேசான், கூகுள் நிறுவனங்களுக்கு அதிக வரி போடுங்கள்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்..!

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

அடுத்த கட்டுரையில்
Show comments