திமுகவின் ‘B’ தான் ஓ.பன்னீர்செல்வம்: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:31 IST)
திமுகவின் பேட்டி தான் ஓ.பன்னீர்செல்வம்  என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். 
 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தனக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பிடிஆர் ஆடியோவை ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் யாரை வேண்டுமானாலும் மீண்டும் சேர்க்க தயாராக உள்ளோம் ஆனால் ஓ  பன்னீர்செல்வத்தை சேர்க்க தயாராக இல்லை என்றும் அவர் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்றும் தெரிவித்தார். 
 
பொதுக்குழு அவரை அங்கீகரித்து விட்டால் அது சிறந்த பொதுக்குழு என்று கூறுவார் அங்கீகரிக்கவில்லை என்றால் சரியில்லை என்று கூறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments