Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை: நெட்டிசன்கள் கேள்வி!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:47 IST)
தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்று கூறிய ராகுல் காந்திக்கு தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பது புரியாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் 
 
காமராஜர் ஆட்சி செய்த பிறகு காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஆட்சி இல்லாமல் உள்ளது. தன்னுடைய கட்சியை தமிழகத்தில் ஆட்சி புரிய வைப்பேன் என சவால் விடுவதை விட்டு விட்டு பாஜக ஆட்சிக்கு வராது என சவால் விடுவதுதான் ஒரு தலைவருக்கு அழகா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பதும் தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை என்றும் இதை தடுக்க ராகுல் காந்தியால் எந்த காலத்திலும் முடியாது என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments