இயற்பியலுக்கான நோபல் பரிசு! மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (15:51 IST)
2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ரட் நோபல் நினைவாக பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளுக்கும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்புகளை செய்தவர்களுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மருத்துவத்துறையில் இருவருக்கு நோபல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியல் துறையில் அமெரிக்காவின் க்யூரோ மனாப், ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியா பரிசி ஆகிய மூவருக்கும் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments