ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை - ஸ்டாலின்

Webdunia
புதன், 26 மே 2021 (13:03 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு  இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. 
 
இதனை குறிப்பிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இனிமேல் 3வது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments