வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை; சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (12:33 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேங்கை வயல் என்ற பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சத்யநாராயணன் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
 
ஆலோசனைக்கு பின் பேட்டி அளித்த அவர் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளதாகவும்  இப்போதைக்கு  சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் கூறினார்.
 
இதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments