Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் ப்ரோ எக்ஸ்டீரியர் எமல்ஷன் பெயிண்டின் சிறப்பம்சங்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (15:43 IST)
நிப்பான் பெயிண்ட் தனது புரட்சிப் படைப்பான வெதர்பாண்ட் ப்ரோ எக்ஸ்டீரியர் எமல்ஷன் பெயிண்டின் சிறப்பம்சங்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு செயல்திட்டங்களை அறிமுகம் செய்கிறது.

•15 ஆண்டு காலம் வரை நீடித்து உழைக்கும் செயல்திறன் கொண்ட எக்ன்ஸ்டீரியர் எமல்ஷன் பெயிண்டிற்கான 360 சந்தையிடுகை யுக்தியையும் விளம்பரத்தையும் இன்று தொடங்கி வைக்கிறது

• இந்தப் புரட்சிகர நீடித்து உழைக்கும் திறன் கொண்ட வெளிப்புற சமல்ஷன் பெயிண்ட் அதீத வெப்பம் மற்றும் மழையிலிருந்து உங்கள் இல்லத்திற்கு 15 வருடங்கள் வரை மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது

ஜூலை 20. 2021: ஆசியாவின் முன்னணி பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான நிப்பான் பெயிண்ட் நிறுவனம் தனது வெதர்பாண்ட் ப்ரோ பெயிண்டின் 360* சந்தையிடுகை மற்றும் விளம்பரத்தை இன்று தொடங்கி வைக்கிறது இந்த பெயிண்ட பதினைந்து ஆண்டு காலம் நீடித்து உழைக்கக்கூடிய தன்மையையும் மிக அதிக வெப்பம் மற்றும் கனமழை இவற்றை தாங்கும் திறனையும் கொண்டுள்ளது நிப்பான் பெயிண்டின் ஆராய்ச்சிக் குழு (R&D Team}. செய்த ஆராய்ச்சியின் விளைவாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெயின்ட புத்தம்புதிய தோற்றம். நீர்க்கசிவைத் தடுத்தல், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும். பிரச்சினைகளிலிருந்து மிகச்சிறந்த பாதுகாப்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

வெதர்பாண்ட் ப்ரோ - வின் சில முக்கிய சிறப்பம்சங்கள்

1. பதினைந்து ஆண்டு காலம் வரை நீடித்து உழைக்கும் திறன்
2 பாக்டீரியா மற்றும் பூஞ்சையிலிருந்து மிகச் சிறந்த பாதுகாப்பு
3. அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாப்பு
4 கேடுவிளைவிக்கும் வாசனை இல்லாத தன்மை
5. நீர் உட்புகா மேல் பூச்சு

இத்தகு சிறப்பு அம்சங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான சுவர் உதிர்தல் சுண்ணாம்பு பெயர்தல் ஓதம் போன்றவற்றிலிருந்து சுவற்றை பாதுகாக்கின்றன நீர் உட்புகாத மேல்பூச்சு சுவற்றின் வண்ணம் மாறாமல் பொலிவு மங்காமல் வைக்கிறது இதில் உள்ள அக்ரிலிக் நாரிழைகள் சுவற்றின் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு விரிசல் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது மேலும் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்சைடு Co2 நீரோடு வேதிவினை புரிவதால் ஏற்படும் கேடான விளைவுகளை தடுக்கிறது.

இந்த புரட்சிகர பெயிண்டின் விற்பனை செயல் திட்டங்கள் (marketing campaign) இன்று தலைவர் மகேஷ் S ஆனந்த், டைரக்டர் மார்க் டைட்டஸ் மற்றும் தமிழ்நாடு விற்பனை பிரிவு பொது மேலாளர் M.நடராஜ் ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து திரு மகேஷ் S.ஆனந்த் தலைவர் நிப்பான் பெயிண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் டெக்கரேட்டிவ் டிவிஷன்) கூறுகையில், ”உன்னத படைப்பான வெதர்பாண்ட் ப்ரோ பெயிண்டின் விளம்பர செயல்திட்டத்தை தொடங்கி வைப்பதில் பேருவகை அடைகிறோம். இந்த விளம்பரத்தில் நடிகர் அஷ்வின்குமார் நடிகை என்யா மற்றும் எங்கள் ப்ளாபியும் (Blobby)நடித்துள்ளனர்.

தற்போது வாடிக்கையாளர்களுக்கு வெளிப்புற வண்ணப்பூச்சு என்பது அழகுக்கு மட்டுமல்ல வீட்டின் பாதுகாப்பிற்குமானது என்பதில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாங்கள் எங்களது வெதர்பாண்ட் பரோ பெயிண்டின் மூலம் அதனை பூர்த்தி செய்கிறோம் இந்த விளம்பர செயல்திட்டங்கள் விவேகமான வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் என்று நம்புகிறோம் நிப்பான் பெயிண்டின் படைப்புகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை படைப்புகளே ஆகும்" என்றார்.

நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், (டெக்கரேட்டிவ் டிவிஷன்) டைரக்டர் திரு மார்க் டைட்டஸ் இந்த செயல் திட்டங்கள் குறித்து கூறுகையில் தற்போது பருவமழை தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை தன்னிடத்தே கொண்டுள்ள வெதர்பாண்ட் ப்ரோ பெயிண்டிற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறுகிறார் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்கள்: டீலர்கள் ஆர்கிடெக்ட்டுகள், என்ஜினியர்கள், பெயிண்டர்கள் ஆகியோரோடு இணைந்து இருக்கும் வகையிலும் விளம்பரங்கள் BTL மற்றும் டிஜிட்டல் புரோக்ராம்கள் தெரிவித்தார் " எனப்படும் பல்வேறு வழிமுறைகளையும் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்

நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் பரோ தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிப்பான் பெயிண்ட் டீலர்களிடம் கிடைக்கும் மேலும் நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட ப்ரோ பற்றி அறிய விசிட் https//www.nipponpaint.co.in/products/weatherbond-pro/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை! இனி புதன்கிழமைதான்!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் மார்ட்டின் மருமகன்.. புதுவையில் மார்ட்டின் மகன்.. பாஜகவில் இணைகிறாரா?

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments