Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Advertiesment
டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
, செவ்வாய், 13 ஜூலை 2021 (20:08 IST)
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 உறுப்பினர்களும் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் அரசுப் பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த ஆணையத்திற்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் இதோ:
 
1. எஸ் முனியநாதன் ஐஏஎஸ்
 
2. பேராசிரியர் கே ஜோதி சிவஞானம்
 
3. முனைவர் கே அருள்மதி
 
4. ஏ.ராஜன் மரியசூசை 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது: எடப்பாடி பழனிசாமி