புதிய காற்றழுத்தம்- அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (22:51 IST)
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி இது நகரும் என தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 25, 26 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிககனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments