நாங்குநேரி தொகுதிக்கு ஸ்கெட்ச் போடும் நயினார் நாகேந்திரன்! விட்டுக்கொடுக்குமா அதிமுக!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (12:30 IST)
சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியை எப்படியாவது பெறவேண்டும் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் தீவிரமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு தேர்தலில் 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் தனக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாகவுள்ள நாங்குநேரி தொகுதியில் நிற்க ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே அவர் அதிமுக வில் இருந்த போது இரண்டு முறை அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். ஒரு முறை தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த முறை அந்த தொகுதியில் நின்றால்தான் வெற்றி பெறமுடியும் என நினைத்து அதற்காகக் காய் நகர்த்தி வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments