ஓவைசிக்கு சட்டமன்ற தேர்தலில் பட்டம் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட உள்ள அசாலுதின் ஓவைசியின் கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.