Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நைட் ஷிஃப்ட் காவலர்களுடன் ரோந்து பணியில் முதல்வர்!!

Advertiesment
நைட் ஷிஃப்ட் காவலர்களுடன் ரோந்து பணியில் முதல்வர்!!
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:39 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணிசாமி நேற்று இரவு காரில் ரோந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை போல புதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரைமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
 
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து வீட்டுக்குள் இருக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு காரில் சென்று ஆய்வு செய்தார். புதுச்சேரியின் எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளில் பார்வையிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விலை கட்டுப்படியாகல.. விலையேறும் ரீசார்ஜ் ப்ளான்கள்! – பதட்டத்தில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!