Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நம்ம ஊரு திருவிழா: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (19:46 IST)
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சி நடைபெற்ற போது சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் பொங்கல் தினத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பதும் இதில் கிராமப்புற கலைஞர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் இந்த திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி தோன்றியுள்ள நிலையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நம்ம ஊர் திருவிழா நடைபெறும் என்றும் தமிழக பாரம்பரிய கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக இந்த திருவிழா நடத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments