Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பிங்களா.. அசத்தல்!! அசுரனுக்கு சீமான் பக்கம் பக்கமா பாராட்டு...

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (09:16 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அசுரன் படத்தை பாராட்டியுள்ளார். 

 
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷ ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை எனும் நாவல்தான் அசுரனாக திரைக்கு வந்தது. 
 
ரசிகர்களின் வசூல் மழையிலும், சினிமா கலைஞர்களின் பாராட்டு மழையின் நனைந்த அசுரன் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்தார். அதன் பின்னர், அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! என படக்குழுவினரை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டார். 
 
இதனை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அசுரன் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். சுமார் நான்கு பக்கத்திற்கு படத்தை பற்றிய தனது கருத்தையும், வெற்றிமாறன், தனுச்ஷ், தயாரிப்பாளர் தானு மற்றும் சக கலைஞர்களை பாராட்டியும் எழுதி வெளியிட்டுள்ளார் சீமான். குறிப்பாக தமிழ் சமூகம் எக்காலத்திற்கும் கொண்டாட வேண்டிய திரைக்காவியம் அசுரன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments