Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவில் இருந்து 10,000-க்கும் மேற்பட்டோர் நலம் பெற்றுள்ளனர் - அமைச்சர் ஹர்ஸ்வர்தன் !

Advertiesment
கொரோனாவில் இருந்து 10,000-க்கும் மேற்பட்டோர் நலம் பெற்றுள்ளனர் - அமைச்சர் ஹர்ஸ்வர்தன் !
, ஞாயிறு, 3 மே 2020 (14:41 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 39,980 பேர் பதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,633 பேர் குணமடைந்துள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து  மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளதாவது :

தேசம் முழுவதும் கொரோனா பாதித்த 10,000க்கு மேற்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்;. கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலகட்டம் தற்போது 12 நாட்களாக அதிகரித்துள்ளது.

உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் இறப்பு விகிதம் 3.2%  என்ற அளவில்தான் உள்ளது  என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி மத்திய குழுவினரின் ஆய்வு முடிந்தது... தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா ?