Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் உண்மையான உரிமையாளர் மோடி தான்: ஜோதிமணி எம்பி

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (13:56 IST)
அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடிதான் என்று ஓபிஎஸ் ஒப்புக் கொண்டார் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஜோதிமணி எம்பி கூறியிருப்பதாவது: 
 
அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திரமோடி தான் என்று ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திரமோடி என்பதை அதிமுக தொண்டர்கள்  நினைவில் கொள்ளவேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments