பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்..

Arun Prasath
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:17 IST)
பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் இரு நாட்கள் சந்திக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தற்போது சென்னை விமானம் நிலையம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று மற்றும் நாளை, இரு நாட்கள் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர், இதை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு நரேந்திர மோரி வந்ததடைந்துள்ளார்.

அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஆகியோர் வரவேற்கின்றனர். பின்பு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவலம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகையஇ தொடர்ந்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments