டிரக்கில் கட்டி தரதரவென இழுத்து செல்லப்பட்ட மேயர்: பகீர் வீடியோ!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:12 IST)
மெக்சிகோவில் மேயர் ஒருவரை பொதுமக்கள் டிரக்கில் கட்டி ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மெக்சிகோவில் சியாபாஸ் மாகாணத்தின் லாஸ் மார்கரிட்டாஸ் நகர மேயர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன் ஹெர்னாண்டெஸ் என்பவர். இவர் தேர்தலின் ஓது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிகிறது. 
 
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேயர் அலுவலகத்திற்குள் கட்டை, கம்புகளுடன் நுழைந்து மேயரை தாக்கி வெளியே இழுத்து வந்துள்ளனர். இதோடு நிறுத்தாமல் டிரக்கில் கட்டி, நடுநோட்டில் தரதரவென இழுத்துச் சென்றனர். 
 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், கட்டி இழுத்து செல்லப்பட்ட மேயர் உயிர்தப்பியுள்ளார் எனவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 500 வீரர்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments