Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாய் மொழியே நமது உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!.. மு.க.ஸ்டாலின் டிவீட்

Advertiesment
தாய் மொழியே நமது உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!.. மு.க.ஸ்டாலின் டிவீட்

Arun Prasath

, வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (18:16 IST)
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

உலக தாய் மொழி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பலரும் தாய்மொழி குறித்து கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என சொல்லி வளர்ந்தது தமிழினம்! தாய் மொழியே நமது உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! என தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பதிவில், “மொழிப்பாதுகாப்பே இனப்பாதுகாப்பு, தாய்மொழி போற்றுவோம்! அனைவருக்கும் உலக தாய் மொழி தின வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரபாபு நாயுடுவின் 5 வயது பேரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?