Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்பவாருக்கு முழு ஆதரவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (14:26 IST)
சரத் பவாருக்கு முழு ஆதரவு அளிக்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 
 
நேற்று திடீர் என சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது என்பதும் அதிலிருந்து 29 எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு பாஜக - சிவசேனா கூட்டணியில் அஜித் பவார் இணைந்தார் என்பதையும் பார்த்தோம்
 
 மேலும் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் அவரது ஆதரவாளர்களை சேர்ந்த எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சராகவும் பதவியேற்று கொண்டனர்
 
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு ஆதரவு  அளிக்கும் வகையில் பல அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். சரத்பவருக்கு திமுக முழு ஆதரவு அளிக்க இருப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments