Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதியை ஒழிக்கும் கிராமத்திற்கு பரிசு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (14:29 IST)
தமிழகத்தில் சாதியை ஒழிப்பதில் முன்னொடியாக விளங்கும் கிராமத்திற்கு சிறப்பு பரிசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை தாண்டி விட்ட போதிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பல இடங்களில் தொடர்ந்து வருவதும், மோதல்கள் நிகழ்வதும் வாடிக்கையான செய்திகளாகவே உள்ளன. இந்நிலையில் சாதிய ரீதியிலான பாகுபாடுகளை களைந்து சமத்துவத்துடன் மக்கள் வாழ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது.

அந்த வகையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முன்னொடியாக செயல்படும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு ஊக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ போட்டு தராத மருமகள்.. கடுப்பான மாமியார் செய்த கொடூர கொலை!

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. பாராட்டு விழாவில் விஜய்

தமிழர்கள் சபரிமலை வரணும்.. நியாபகம் வெச்சுக்கோங்க! – தமிழக அரசை எச்சரித்த கேரள அமைச்சர்!

நீட் தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து-காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அடுத்த கட்டுரையில்
Show comments