Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்கு பஞ்சம் வந்தாலும் காத்துக்கு பஞ்சமில்ல... சுழன்று அடிக்கபோகுது...!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (13:30 IST)
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் சென்னையில் இரு நடகளுக்கு மிதமான மழையும் பெய்யுமாம். மேலும், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments