Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னா மனுஷன்யா நீ... அமைச்சர் விஜய பாஸ்கருக்கு குவியும் பாராட்டு!!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (16:10 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சலிப்பு காட்டாமல் தனது வேலையை செம்மையாக செய்வதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். 
 
கொரோனாவால் பாதிக்கப்படுவோரொன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் பெருக துவங்கியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் அதிகம் உலாவதுவங்கியுள்ளது. 
 
ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் விஜய பாஸ்கர் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஊடங்களில் வெளிபடையாக தமிழகத்தில் கொரோனா நில என்னவென கூறுவதில் இருந்து விழிப்புணர்வு வரை அனைத்தையும் சிறப்பாக செய்து வருகிறார். 
நேரடியாக மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்வது, கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என விளக்குவது என தீயாய் வேலை செய்கிறார்.. இது தவிர்த்து சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக தகவல்களை பதிவிட்டு வருகிறார். 
 
இதானாலேயே என்னவோ எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, நடிகைகள் குஷ்பூ மற்றும் கஸ்தூரி ஆகியோரின் இவரை பாராட்டி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments