Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துவரியை அடுத்து பேருந்து கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (08:10 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சியை பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே
 
ஆனால் அதே நேரத்தில் திடீரென சொத்துவரி பலமடங்கு உயர்த்தப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வை அடுத்து பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார் 
 
தமிழ்நாட்டில் தற்போது பேருந்து கட்டணம் உயராது என்றும் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் ஐடியா இப்போதைக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் கவலைக்கிடம்..! தமிழக அரசு அதிர்ச்சி தகவல்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்...!!

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? தங்கர்பச்சான்

வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் திமுக..! முதல்வர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி..!!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments