Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ்: அமைச்சர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (12:01 IST)
டாஸ்மாக்கில் கூடுதலாக பத்து ரூபாய் ஒரு பாட்டிலுக்கு விற்கப்படுவதாக கடந்த சில மாதங்களாக புகார் எழுந்த நிலையில் தற்போது டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு பெற்றால் பணிநீக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார். 
 
டாஸ்மார்க் மது கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றால் பணி நீக்கம் செய்யப்படும் என்று கூறிய அமைச்சர் முத்துசாமி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தால் காவல்துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 
 
டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் இது குறித்து எச்சரிக்கையை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே இனிவரும் நாட்களில் டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments