Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ஞாயிற்றுக்கிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம்! – அமைச்சர் அறிவிப்பு!

Advertiesment
அடுத்த ஞாயிற்றுக்கிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம்! – அமைச்சர் அறிவிப்பு!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (13:15 IST)
தமிழகத்தில் கொரோன தடுப்பூசி செலுத்தும் மெகா முகாம் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 வாரங்களாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்கள் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு இப்பவே இங்கயே கல்யாணம் பண்ணி வை! அடம்பிடிக்கும் பொடியன்! – வைரலாகும் வீடியோ!