Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூடுபிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்; பொது விடுமுறை அறிவிப்பு! – தமிழக அரசு!

Advertiesment
சூடுபிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்; பொது விடுமுறை அறிவிப்பு! – தமிழக அரசு!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:29 IST)
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் நடைபெறும் நாளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. அதேசமயம் மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பகுதிகளில் இடைதேர்தலும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 9 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கர் வாங்குனாப்ல இருக்கு.. ஆட்டுக்குட்டி பரிசு! – அண்ணாமலை மகிழ்ச்சி!