Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

Advertiesment
Minister Duraimurugan admitted to hospital
, சனி, 14 ஜனவரி 2023 (14:45 IST)
தமிழ்நாடு  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்  நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளரும், காட்பாதி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, தற்போது நீர்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் துரைமுருகன்.

இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்குத் திரும்பினார்.
இந்த நிலையில்,

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல் நலக்குறைவால் இன்று மீண்டும் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்தி தொலைக்காட்சிகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகின்றன: சுப்ரீம் கோர்ட்