Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் சேர்ந்த எம்ஜிஆர் அண்ணன் மகள்

Advertiesment
பாஜகவில் சேர்ந்த எம்ஜிஆர் அண்ணன் மகள்
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (15:57 IST)
எம்.ஜி.ஆர் அண்ணன் மகள் லீலா பாஜகவில் இணைந்தார்.


 


எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி. திரைப்பட நடிகரான இவரது மகள் லீலா. எம்.ஜி.ஆர் சிறு நீரகம் செயலிலந்து அவதியுற்றபோது அவருக்கு சிறு நீரகத்தை தானமாக கொடுத்தவர் லீலா. லீலாவதி மீது எம்.ஜி.ஆருக்கு அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் நிலை என்ன என அனைவரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில் லீலாவதி இன்று காலையில் பாஜகவில் சேர்ந்தார். கமலாலயம் சென்ற அவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இவருடன் குடும்ப உறுப்பினகள் சிலரும் பாஜகவில் இணைந்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீட்டா கூறுவது வேடிக்கையாக உள்ளது: சிங்கமாய் பாய்ந்த சூர்யா