புத்தாண்டை கொண்டாடும் விதமாக நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு வரவிருக்கும் நிலையில் இந்த புத்தண்டை கொண்ட்டாட்டத்தோடு வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.