Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்;தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்;தேர்தல் ஆணையம்

Arun Prasath

, திங்கள், 30 டிசம்பர் 2019 (14:23 IST)
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாவது கட்டாமாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வாக்கு எண்ணிகை விடியோ பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்டம் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் பிறகு வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில்  வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்துவுக்கு அந்த தகுதி கிடையாது! – வைகோ பேச்சுக்கு எச்.ராஜா காட்டம்!