Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு - தெறிக்கும் மீம்ஸ்!

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (08:16 IST)
திமுகவிற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் #ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர்  மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். 
 
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்கள் இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது மே 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 
ஆனால் சமூக வலைத்தளத்தில் #ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதன் கீழ் பதிவிடப்பட்ட சில மீம்ஸ் உங்கள் பார்வைக்கு...
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments