Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் மதிமுக உறுப்பினர்கள்!

Advertiesment
15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபையில் மதிமுக உறுப்பினர்கள்!
, திங்கள், 3 மே 2021 (08:39 IST)
2006 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு மதிமுக உறுப்பினர்கள் 4 பேர் செல்ல உள்ளனர்.

மதிமுக இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 சின்னத்தில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மதிமுக வேட்பாளர்கள் சட்டசபைக்குள் செல்ல உள்ளனர்.

கடைசியாக 2006-2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற போது 35 சீட்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் ஒரு வெற்றியைக் கூட மதிமுகவால் ருசிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை பற்றி யோசிக்க வேண்டும்… உச்சநீதிமன்றம் அறிவுரை!