Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:41 IST)
உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை  முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி உள்ளூர் விடுமுறை என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
 
எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை ஆகும். இந்த நிலையில் அய்யா வைகுண்ட சாமி அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை என்பதால் அந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 11ஆம் தேதி வேலை நாள் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான டிவி சேனல்கள் நீக்கம்: கேபிள் ஆப்பரேட்டர்கள் அதிரடி..!

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது?

மாயமான 7 போலீசார் திரும்பி வந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments