Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! – அதிதீவிர சிகிச்சை!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:15 IST)
தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நா.த,கவிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை பதிவு செய்ய அவகாசம் இல்லாததால் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments