Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு மீண்டும் ரயில்! – மகிழ்ச்சியில் மக்கள்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (18:08 IST)
மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து இந்த வழிதடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மே 27ம் தேதி முதல் தினசரி காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து தேனிக்கும், மாலை 06.15 மணிக்கு தேனியில் இருந்து மதுரைக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments