Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: நாளை வேட்புமனுதாக்கல் கடைசி நாள்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (14:58 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறவுள்ளது.

 எனவே இதற்கான வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை ( செப்டம்பர்-22 ஆம் தேதி0 கடைசி நாளாகும். செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் திருப்பப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

திமுக - பாஜகதான் எதிரி? அவர்களோடு என்றும் கூட்டணி கிடையாது! - கறாராக போட்டு உடைத்த விஜய்!

அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? பொறுத்திருந்து பாருங்கள்: நயினார் நாகேந்திரன்

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்.. 3 பேர் தலைமறைவு..!

மரணத்திற்கு முன் போயிங் காக்பிட்டில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி? வைரலாகும் புகைப்படங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments