Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்! - முதல்வர் ஸ்டாலின் டுவீட்

Advertiesment
இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்! - முதல்வர் ஸ்டாலின் டுவீட்
, புதன், 29 செப்டம்பர் 2021 (16:07 IST)
கலைஞரின் வரும் முன் காப்போம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் தமது டுவிட்டர் பக்கத்தில்  ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நோய்ப் பாதிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கலாம். ஏழை மக்கள் பயனுறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை வாழப்பாடியில் தொடங்கிவைத்தேன். பேரருளாளர் தலைவர் கலைஞரின் எண்ணங்களைச் செயல்படுத்தி ஏழைகளின் உடல்நலனைக் காத்திடும் நமது அரசு!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்நாள் #WorldHeartDay! நம் அவசர வாழ்க்கை, மாறும் உணவு முறை, மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. முறையான உடற்பயிற்சி - விளையாட்டு என இதயத்தைக் காக்க இன்று உறுதியேற்போம்! வருமுன் காப்போம்! எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செல்வது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து- மத்திய அரசு ஒப்புதல்