தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில் வரும் இடைத்தேர்தல் குறித்து அனைவரும் தீவிரமாக சிந்தித்து வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது:
எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருபவர்களூடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.