Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் – தமிழக அரசு

நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் – தமிழக அரசு
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (19:17 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று தமிழக அரசு நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் என்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தக் குழுவின் துணைத்தலைவராக ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தல்: தனித்து போட்டியிடும் இன்னொரு கட்சி!