தமிழ்நாடு, தமிழகம் ரெண்டும் ஒண்ணு தான்: குஷ்பு

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (15:44 IST)
தமிழ்நாட்டை தமிழ்நாடு என்றும் அழைக்கலாம் தமிழகம் என்றும் அழைக்கலாம் இரண்டும் ஒன்றுதான் என்றும் இடத்திற்கு ஏற்றவாறு நாம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு தமிழ்நாடு சர்ச்சை குறித்து கூறிய போது ’எனக்கு தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒன்றுதான். தமிழ்நாடு தமிழகம் இரண்டையும் நான் சொல்வேன். எந்த மேடையில் இருக்கின்றோமா அதற்கு தகுந்தாற்போல் நான் தமிழ்நாடு தமிழகம் என நான் சொல்லுவேன்
 
சோறு என்றும் சொல்லலம் சாதம் என்றும் சொல்லலாம்,  அவர்கள் என்றும் சொல்லலாம் சார் என்று சொல்லலாம். அதுப்போல் தமிழ்நடு, தமிழகம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என குஷ்பு தெரிவித்தார்.
 
என்னை பொருத்தவரை நான் தமிழச்சி தான். என்னுடைய 2 குழந்தைகளும் தமிழ்நாட்டில்தான் பிறந்தவர்கள். அந்த வகையில் நான் தமிழச்சி என்று சொல்வதில் பெருமை படுகிறேன் என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments