.
கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சாட்சியங்களைக் கலைத்ததாகக் கூறி ஜெயலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வரும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றக் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலை குறித்து மேலும் பல தகவலகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.