Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் எம்.பி மொபைல் எண்ணை ப்ளாக் பண்ணிய கலெக்டர்

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (20:57 IST)
கரூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் முகாம் நடைபெற்றது. கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் சில அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதில் கரூர் எம்.பி ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி பங்கு பெறாதது விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு பதிலளித்த ஜோதிமணி “ கரூர் ஆட்சியர் எனது மொபைல் எண்ணை ப்ளாக் செய்து வைத்துள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும், செந்தில்பாலாஜிக்கும் அழைப்பு விடுக்காதது கண்டிக்கத்தக்கது” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments