Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓய்விட பூங்காவை கனிமொழி எம் பி திறந்துவைத்தார்....

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (10:46 IST)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பாலத்தையொட்டி, திருச்செந்தூர் கோவிலுக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்காக, 
ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் ஓய்விட பூங்கா கட்டப்பட்டுள்ளது.
 
மேலும் கிரேஸ்நகரில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூங்காவை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கருணாநிதி  திறந்து வைத்தார். 
 
இவ்விழாவில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் என்.பிஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments